சபையே நீ விழித்திடு

 

சபையே நீ விழித்திடு

இயேசுவையே துதித்திடு (2)

 

     விழித்தெழு சபையே விழித்தெழுஎன்றும்

     துதித்திடு இயேசுவையே துதித்திடு

     He‘s the King of kings,  the Lord of lords,

     He’s the Prince of Peace,  He is the Mighty  God.

 

 

எண்ணி முடியாத அதிசயங்களை

வாழ்வில் செய்தாரே

சொல்லி முடியாத ஈவுகளை

நம் வாழ்வில் பொழிந்தாரே (2)

Remember His wonders.. Sing Hallelujah..

          Remember His wonders.. Sing Hosanna..

          Hallelujah..oh..oh..oh.. Hallelujah.. (2)

ஒன்றும் இல்லாமல் தவித்த வேளையில்

உதவிகள் செய்தாரே

தாழ்விலே நம்மை நினைத்தார்

நன்றி சொல்லி பாடிடுவோம்

          Remember his wonders.. Sing Hallelujah..

          Remember his wonders.. Sing Hosanna..

          Hallelujah..oh..oh..oh.. Hallelujah.. (2)

               

கவலை கண்ணீரின் வேளையில்

ஆற்றித் தேற்றினாரே

கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்தவேளையில்

கைத்தூக்கி எடுத்தாரே   

          Remember his wonders.. Sing Hallelujah..

          Remember his wonders.. Sing Hosanna..

          Hallelujah..oh..oh..oh.. Hallelujah.. (2)